Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பஹல்காம் தாக்குதல்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆலோசனை நிறைவு

டெல்லி: பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆலோசனை நிறைவு பெற்றது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோருடன் 2.5 மணி நேரம் ஆலோசனை மேற்கொண்டனர். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடனான ஆலோசனையில் முப்படைகளின் தளபதிகளும் பங்கேற்றனர்.