கேரளாவில் நாளை வயநாடு உட்பட 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Advertisement
CINEMA
ASTROLOGY
VIDEOS
Epaper கேரளாவில் நாளை வயநாடு உட்பட 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.