Home/Latest/ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் ஜூலை 28-ல் விவாதம்
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் ஜூலை 28-ல் விவாதம்
07:06 AM Jul 24, 2025 IST
Share
டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் ஜூலை 28-ல் விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் ஜூலை 29 ஆம் தேதி விவாதம் நடைபெறும் எனவும் அறிவிப்பு வெளியாகியது.