Home/செய்திகள்/ஆபரேஷன் சிந்தூர்; பிற்பகல் 2.30 மணிக்கு ராணுவ அதிகாரிகள் செய்தியாளர்களுக்கு விளக்கம்!
ஆபரேஷன் சிந்தூர்; பிற்பகல் 2.30 மணிக்கு ராணுவ அதிகாரிகள் செய்தியாளர்களுக்கு விளக்கம்!
10:28 AM May 12, 2025 IST
Share
ஆபரேஷன் சிந்தூர்: பிற்பகல் 2.30 மணிக்கு ராணுவ அதிகாரிகள் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளிக்கின்றனர். இந்தியா - பாக். அதிகாரிகள் இடையே பகல் 12 மணிக்கு பேச்சு நடைபெறும் நிலையில் 2.30 மணிக்கு விளக்கம் அளிக்கவுள்ளனர்.