Home/செய்திகள்/16ம் தேதி ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல்
16ம் தேதி ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல்
09:18 AM Dec 14, 2024 IST
Share
டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான மசோதாவை ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் 16ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளார். 129வது அரசியல் சாசன சட்ட திருத்த மசோதாவாக அறிமுகம் செய்யப்படுகிறது