Home/செய்திகள்/ஆற்றுபாலம் அருகே அரசு பேருந்து சைக்கிள் மீது மோதியதில் முதியவர் உயிரிழப்பு!
ஆற்றுபாலம் அருகே அரசு பேருந்து சைக்கிள் மீது மோதியதில் முதியவர் உயிரிழப்பு!
10:38 AM Oct 29, 2024 IST
Share
ஆரணி: ஆற்றுபாலம் அருகே அரசு பேருந்து சைக்கிள் மீது மோதியதில் முதியவர் உயிரிழந்துள்ளார். அரசு பேருந்து மோதியதில் தூக்கி வீசப்பட்ட முதியவர் சேட்டு உடல் சிதறி உயிரிழந்துள்ளார்.