Home/Latest/ஒடிசாவில் தனியார் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து
ஒடிசாவில் தனியார் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து
06:55 PM Apr 28, 2025 IST
Share
ஒடிசா: ஒடிசாவில் தனியார் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குழாய்கள் இருப்பு வைத்துள்ள இடத்தில் தீ பற்றியது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.