சென்னை : நுங்கம்பாக்கம் அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞர் படுகாயம் அடைந்தார். தாம்பரத்தில் இருந்து கடற்கரை சென்ற மின்சார ரயிலில் பயணம் செய்த இளைஞர் தவறி விழுந்தார். உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு படுகாயம் அடைந்த இளைஞரை சக பயணிகள் மீட்டனர்.
Advertisement
