Home/செய்திகள்/நீலகிரி கோத்தகிரியில் 13வது காய்கறி கண்காட்சி நாளை தொடக்கம்
நீலகிரி கோத்தகிரியில் 13வது காய்கறி கண்காட்சி நாளை தொடக்கம்
12:19 PM May 02, 2025 IST
Share
நீலகிரி: நீலகிரி கோத்தகிரியில் 13வது காய்கறி கண்காட்சி நாளை நேரு பூங்காவில் தொடங்குகிறது. நேரு பூங்காவில் 13வது காய்கறி கண்காட்சி நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.