Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நைஜீரியாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 57 பேர் உயிரிழப்பு

நைஜீரியா: நைஜீரியாவில் வடகிழக்கு பகுதியில் 2 கிராமங்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 57 பேர் உயிரிழந்தனர். 57 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 70 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல். போர்னோ மாகாணத்தில் மல்லம் கரம்தி, க்வாடண்டாஷி கிராமங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளது.