டெல்லி : நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், உல்லு, ALT, எக்ஸ் (X), ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் பல ஆன்லைன் தளங்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. OTT மற்றும் சமூக ஊடக தளங்களில் ஆபாச படங்கள், வெப் சீரிஸ்களை ஸ்ட்ரீமிங் செய்வதைத் தடை செய்ய உரிய நடவடிக்கைகளை எடுக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிடக் கோரிய பொதுநல மனுவில், உச்ச நீதிமன்றம் இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது.
Advertisement

