காத்மாண்டு: நேபாள வெள்ளத்தில் மீட்கப்பட்ட 21 தமிழர்களை இந்தியத் தூதர் நவீன் ஸ்ரீவஸ்தவா காத்மாண்டுவில் சந்தித்து, அவர்களின் நிலை குறித்து கேட்டறிந்தார். மீட்கப்பட்ட 21 பேரும் விரைவில் விமானம் மூலம் இந்தியா திரும்ப வாய்ப்புள்ளது. மேலும், 85 தமிழர்களைத் தொடர்புகொள்ள முடியாத நிலை நீடிக்கிறது.
+
Advertisement



