Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நெல்லை அகஸ்தியர் அருவியில் குளிக்க வனத்துறை அனுமதி..!!

நெல்லை: நெல்லை அகஸ்தியர் அருவி, சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது. பாபநாசம் கோயில் குடமுழுக்குக்காக அகஸ்தியர் அருவி, அய்யனார் கோயில் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது.