சென்னை: நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக கே.எஸ்.மூர்த்தியை நியமனம் செய்து பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எஸ்.எம்.மதுரா செந்தில் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
+
Advertisement
CINEMA
ASTROLOGY
VIDEOS
Epaper சென்னை: நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக கே.எஸ்.மூர்த்தியை நியமனம் செய்து பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எஸ்.எம்.மதுரா செந்தில் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.