Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோர மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

குமரி: நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் பரந்தாலுமூடு என்ற பகுதியில் சாலையோர மரம் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக மரம் விழும் நேரத்தில் வாகனங்கள் செல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.