Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

நாகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

நாகை: கனமழை எச்சரிக்கை காரணமாக நாகையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (நவ.26) விடுமுறை அறிவிக்கபப்ட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாகை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது