Home/செய்திகள்/நாகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு..!!
நாகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு..!!
10:38 AM Mar 03, 2025 IST
Share
நாகை: பல்வேறு அரசு விழாவில் பங்கேற்க நாகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தம்பிதுரை பூங்கா அருகே சாலையின் இருபுறமும் கூடியிருந்த பொதுமக்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பை அளித்தனர்.