Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் 12 பேரை விடுவித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை!!

டெல்லி: 2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் 12 பேரை விடுவித்த மும்பை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. முன்னதாக மின்சார ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட 12 பேரையும் மும்பை உயர்நீதிமன்றம் விடுவித்தது.