Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 920 புள்ளிகள் சரிவு

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 920 புள்ளிகள் சரிந்து 81.488 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 28 நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்து வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 287 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 24.825 புள்ளிகளில் வர்த்தகம். சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 28 நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்து வர்த்தகம். நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 46 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகம்