Home/செய்திகள்/மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கு மேல் உயர்வு..!!
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கு மேல் உயர்வு..!!
10:11 AM Oct 04, 2024 IST
Share
மும்பை: வர்த்தக தொடக்கத்தில் 400 புள்ளிகள் வரை இறங்கியிருந்த சென்செக்ஸ் தற்போது 130 புள்ளிகள் உயர்ந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 130 புள்ளிகள் உயர்ந்து 82,631 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.