Home/செய்திகள்/முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 117 அடியாக உயர்வு!!
முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 117 அடியாக உயர்வு!!
11:41 AM May 25, 2024 IST
Share
கேரளா: முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 116 அடியில் இருந்து 117 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து தேனி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக மட்டும் 100 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.