Home/செய்திகள்/யானைகள் நடமாட்டம்: சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிப்பு
யானைகள் நடமாட்டம்: சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிப்பு
09:52 AM Jul 09, 2024 IST
Share
தேனி: யானைகள் நடமாட்டம் இருப்பதால் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. சுருளி அருவிக்கு செல்லும் வனச்சாலையில் குட்டிகளுடன் யானைகள் முகாமிட்டு உலா வருகின்றன.