Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வந்தவாசி அருகே மலைத் தேனீக்கள் கொட்டியதில் 30 பேர் காயம்..!!

திருவண்ணாமலை: வந்தவாசி அருகே எரமலூர் கிராமத்தில் மலைத் தேனீக்கள் கொட்டியதில் 30 பேர் காயம் அடைந்துள்ளனர். மலைத் தேனீக்கள் தூரத்தி, தூரத்தி கொட்டியதில் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் அலறியடித்து ஓடினர்.