கத்தரி வெயில் நாளை தொடங்கினாலும் வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். மழை காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்துக்கு வெயில் தாக்கம் குறைவாகவே இருக்கும். வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, கோவை, ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், திருப்பூரில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.
+
Advertisement
