Home/செய்திகள்/மழைக்காலம் முடிந்தபின் புதிய சாலை அமைக்கும் பணிகள் தொடங்கும்: அமைச்சர் கே.என்.நேரு
மழைக்காலம் முடிந்தபின் புதிய சாலை அமைக்கும் பணிகள் தொடங்கும்: அமைச்சர் கே.என்.நேரு
12:59 PM Nov 21, 2024 IST
Share
சென்னை: மழைக்காலம் முடிந்தபின் புதிய சாலை அமைக்கும்பணிகள் தொடங்கும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். மழைக்காலம் என்பதால் இப்போது சாலை அமைத்தால்சரியாக இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.