Home/செய்திகள்/மா.செ. பதவியில் இருந்து எம்எல்ஏ சதாசிவம் நீக்கம்
மா.செ. பதவியில் இருந்து எம்எல்ஏ சதாசிவம் நீக்கம்
11:49 AM Jun 23, 2025 IST
Share
சென்னை: சேலம் மேற்கு மாவட்ட பாமக செயலாளர் பதவியில் இருந்து எம்.எல்.ஏ. சதாசிவத்தை நீக்கி அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். சேலம் மேற்கு மாவட்ட செயலாளராக வெடிக்காரனூர் வி.இ.ராஜேந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்