டெல்லி: சிறுமி பாலியல் வழக்கு விவகாரத்தை விமர்சித்த அன்புமணி ராமதாசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. அரசியல் தலைவர்கள் இதுபோன்ற தேவையற்ற கருத்துகளை தவிர்க்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அண்ணா நகர் சிறுமி பாலியல் வழக்கை சிபிஐ விசாரிப்பதை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்ததை அன்புமணி விமர்சித்திருந்தார்.
Advertisement


