சென்னை : இளைஞர் அஜித் மரண வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என்றும் அஜித் மரண வழக்கிலும் தவறு செய்தவர்களுக்கு தண்டனை பெற்றுத் தரப்படும் என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
Advertisement
