Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் ரூ.272.32 கோடி வருவாயை பதிவுத்துறை ஈட்டியது!!

சென்னை : தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் ரூ.272.32 கோடி வருவாயை பதிவுத்துறை ஈட்டியது. நேற்று ஒரே நாளில் 27,440 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டன. ஒரு நாள் வருவாய் வசூலில் இதுவரை இல்லாத அளவில் அதிக வசூல் செய்து பதிவுத்துறை புதிய மைல்கல் என்று அமைச்சர் மூர்த்தி பெருமிதம் தெரிவித்துள்ளார். கடந்த பிப்.10ல் 23,421 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு ரூ.237.98 கோடி வருவாய் ஈட்டப்பட்டது.