மாணவர்களை கட்டாயப்படுத்தி மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையொப்பம் பெற்றால் நடவடிக்கை : அமைச்சர் அன்பில் மகேஸ் எச்சரிக்கை
திருவள்ளூர் :மாணவர்களை கட்டாயப்படுத்தி மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையொப்பம் பெற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருவள்ளூரில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இவ்வாறு தெரிவித்தார்.
