Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் சந்திப்பு!!

சென்னை: தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் சந்தித்தார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் உதயநிதி அலுவலகத்தில் சந்திப்பு நடைபெற்றது.