Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருச்செந்தூர் கோயிலில் காய்ச்சிய பால் வழங்கும் திட்டம்

திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு, காய்ச்சிய பால் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. கை குழந்தையுடன் உள்ள தாய்மார்களுக்கு காய்ச்சிய பாலை வழங்கி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு  திட்டத்தை தொடங்கிவைத்தார்.