திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உலுப்பக்குடி கிராமத்தில் உள்ள வேட்டைக்காரசாமி கோயிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற திருவிழா நடைபெற்றது. 50க்கும் மேற்பட்ட கிடா வெட்டி சமைத்து பொதுமக்களுக்கு வழங்கினர். இதில் உலுப்பக்குடியை சுற்றி உள்ள கிராமப் பகுதிகளில் இருந்து ஏராளமான ஆண்கள் கலந்துகொண்டனர்.
Advertisement

