Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மயிலாடுதுறை மேலையூர் கோயில் விழாவில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி!!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மேலையூரில் கோயில் விழாவில் மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் தமிழ்துரை உயிரிழந்தார். மின்விளக்கு பொருத்தப்பட்டிருந்த கம்பத்தை தொட்டபோது மின்சாரம் பாய்ந்ததில் சிறுவன் பலியானார்.