மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பிக்கு கார் தரவில்லை என்ற தகவல் தவறானது; டிஎஸ்பி சுந்தரேசன் கார் இல்லாமல் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றதாக தகவல் வெளியான நிலையில் மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. டிஎஸ்பி பயன்படுத்தி வந்த BOLERO வாகனம் எடுக்கப்பட்டு மாற்று வாகனமாக மற்றொரு கார் தரப்பட்டது.
Advertisement
