Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மராட்டியத்தில் 48 தொகுதிகளில் இந்தியா கூட்டணி 25 இடங்களில் முன்னிலை

மும்பை: மராட்டியத்தில் மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் இந்தியா கூட்டணி 25 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. மராட்டியத்தில் பாஜக கூட்டணி 17 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.