Home/செய்திகள்/மராட்டிய மாநிலத்தில் சத்ரபதி சிவாஜி சிலை சேதம்: ஒருவர் கைது
மராட்டிய மாநிலத்தில் சத்ரபதி சிவாஜி சிலை சேதம்: ஒருவர் கைது
10:38 AM Aug 30, 2024 IST
Share
மராட்டியம்: மராட்டிய மாநிலம் சிந்துதுர்க்கில் சத்ரபதி சிவாஜி சிலை உடைந்து விழுந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிவாஜி சிலை உடைந்த வழக்கில் சேட்டன் பாட்டீல் என்பவரை மராட்டிய போலீசார் கைதுசெய்தனர்.