Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை வழக்கு; 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு!

சிவகங்கை: 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான ஓய்வுபெற்ற கருவூல அதிகாரி ராஜ்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.20,000 அபராதமும் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.