Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் தாக்கல் செய்த அனைத்து வழக்குகளும் ஒத்திவைப்பு

மதுரை: மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் தாக்கல் செய்த அனைத்து வழக்குகளும் 29ஆம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்தது. அரசுத் தரப்பில் விசாரணைக்காக கால அவகாசம் கோரியதால் அனைத்து வழக்குகளையும் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.