Home/தமிழகம்/மணிமுத்தாறு அருவியில் 3வது நாளாக குளிப்பதற்கு தடை
மணிமுத்தாறு அருவியில் 3வது நாளாக குளிப்பதற்கு தடை
07:05 AM Jul 17, 2024 IST
Share
திருநெல்வேலி: மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி 3வது நாளாக அருவியில் குளிப்பதற்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.