Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு

சேலம்: வாழப்பாடியில் வீட்டிற்குள் கார்த்திகேயன் (47) என்பவர் அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. செல்லியம்மன் நகரைச் சேர்ந்த கார்த்திகேயனின் உடலைக் கைப்பற்றி வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.