மகிந்திரா நிறுவனத்தின் மின்சார எஸ்.யூ.வி. கார் சோதனை ஓட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
சென்னை: மகிந்திரா நிறுவனத்தின் மின்சார எஸ்.யூ.வி. கார் சோதனை ஓட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். காரின் சிறப்பம்சங்கள் குறித்து முதலமைச்சரிடம் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா விளக்கினார்.

