Home/Latest/மகாராஷ்டிரா ஜார்க்கண்ட் தேர்தல்: 3 மணி நிலவரம்
மகாராஷ்டிரா ஜார்க்கண்ட் தேர்தல்: 3 மணி நிலவரம்
04:31 PM Nov 20, 2024 IST
Share
ஜார்க்கண்ட்: மராட்டிய சட்டப்பேரவை தேர்தலில் மாலை 3 மணி நிலவரப்படி 45.5 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. ஜார்க்கண்ட் 2-ம் கட்ட தேர்தலில் மாலை 3 மணி நிலவரப்படி 61.5 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.