Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மகாராஷ்டிரா துணை முதல்வர் பதவியில் இருந்து விலக விரும்புவதாக தேவேந்திர ஃபட்னாவிஸ் தகவல்..!!

மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா துணை முதல்வர் பதவியில் இருந்து விலக விரும்புவதாக தேவேந்திர ஃபட்னாவிஸ் தகவல் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் பாஜக அடைந்த தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலக ஃபட்னாவிஸ் முடிவு செய்துள்ளார். வரும் தேர்தலில் கடுமையாக உழைக்க வேண்டி அரசு பொறுப்பில் இருந்து விலக விரும்புகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.