Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மதுரையில் காய்ச்சல் காரணமாக 53 பேருக்கு சிகிச்சை

மதுரை : மதுரையில் ஒரே நாளில் 11 பேர் உட்பட 53 பேர் காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை பெறுகின்றனர். மதுரையில் காய்ச்சல் காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் 53 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.