Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிறப்பு வார்டு..!!

மதுரை: மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் 50 படுக்கைகள் வசதிகள் கொண்ட சிறப்பு வார்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் நிலையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டது.