Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் மழை..!!

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம், திருநகர், பாம்பன் நகர், நிலையூர், அவனியாபுரம், வில்லாபுரம் பகுதிகளில் மழை பெய்துள்ளது. மேலூர், வள்ளாளப்பட்டி, புலிப்பட்டி, அழகர் கோவில், கீழையூர், கீழவளவு, மேலவளவு உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.