Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மதுரை அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் பணி நீட்டிப்பு வழக்கில் பதில் தர ஆணை

மதுரை: மதுரை அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் பணி நீட்டிப்பு வழக்கில் பதில் தர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தவமணி கிறிஸ்டோபர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடப்பதால் பணி நீட்டிப்பை ஏற்கமுடியாது என அரசுத் தரப்பு கூறியுள்ளது. இதனை அடுத்து உயர்கல்வித்துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்து ஐகோர் உத்தரவிட்டுள்ளது.