Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

லைகா நிறுவனத்திற்கு ரூ.21.29 கோடியை 30% வட்டியுடன் விஷால் வழங்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: லைகா நிறுவனத்திற்கு ரூ.21.29 கோடியை 30% வட்டியுடன் வழங்க வேண்டும் என நடிகர் விஷால் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனது பட தயாரிப்பு நிறுவனத்துகாக அன்புசெழியனிடம் விஷால் கடன் பெற்றது தொடர்பான வழக்கில், கடனை செலுத்தாமல் விஷாலின் படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. கடனை லைகா நிறுவனம் திருப்பிச் செலுத்திய நிலையில் விஷால் செலுத்தாததால் கடனை தரும் வரை விஷால் பட நிறுவனம் தயாரிக்கும் படங்களின் உரிமைகளை லைகாவுக்கு தர ஒப்பந்தமிடப்பட்டது.