Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறக்கூடும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு வங்கக்கடலில் வடக்கு ஆந்திரா, தெற்கு ஓடிசா கடற்கரை பகுதியில் நிலவி வருகிறது. அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.